Mutharasanallur is a village which is located 7 km. from Rockfort Trichy.
முத்தரசநல்லூர் (ஆங்கிலம்: mutharasanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கை குறிப்புகள் உள்ள பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறன. For further details, http://en.wikipedia.org/wiki/Mutharasanallur